new water policy

img

எடப்பாடி அரசின் புதிய நீர்க்கொள்கை - வெ.ஜீவகுமார்

இயற்கை ஏமாற்றவில்லை. தென்மேற்கு பருவமழை என்னும் கொடையை அது கொடுத்தது. தண்ணீர் மாறுவேடத்தில் வரும் பால் போல் தாவிக் குதித்தது